Tags Tamilnadu

Tag: Tamilnadu

‘தமிழக மாணவர், இளைஞர்கள் ஆர்.எஸ்.எஸ்.சில் சேர ஆர்வம்’

ஆர்.எஸ்.எஸ்.சின் தேசிய பொதுக்குழு கூட்டம் மார்ச் 11, 12, 13ல் குஜராத் தலைநகர் ஆமதாபாத்தில் நடந்தது. அமைப்பின் நுாற்றாண்டு 2025-ல் வருவதால் அமைப்பு பணிகளை நாடு முழுதும் எடுத்துச் செல்வது குறித்து பொதுக்குழுவில்...

மயிலம் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம்

விழுப்புரம் மாவட்டம் மயிலம் கோவிலில் நடந்த பங்குனி உத்திர பெருவிழாவில், வள்ளி- தெய்வானையுடன் சமேதராக சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளிய தேரை பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், அமைச்சர் மஸ்தான் ஆகியோர் தேரை...

‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் காண பா.ஜ., இலவச ஏற்பாடு

தமிழகத்தில் பா.ஜ., சார்பில் பல தியேட்டர்களில் காட்சிகள் ரிசர்வ் செய்யப்பட்டு, பொதுமக்கள் இலவசமாக பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவையில் நேற்று, புரூக்பீல்டு மாலில் உள்ள தியேட்டரில் இரண்டு காட்சிகள் பொதுமக்கள் இலவசமாக காண...

‘ராமரைப் பற்றி பேசியதால் கம்பரை சிலருக்கு பிடிக்காது’

காரைக்குடியில் 84 வது கம்பன் விழா நடந்தது. கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன் வரவேற்றார். கம்பன் அடிப்பொடி விருதை சொ.சொ.மீ. சுந்தரத்திற்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை வழங்கினார். பா.ஜ., முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா...

கர்நாடக சட்டசபையில் காமராஜருக்கு புகழாரம்

குடிநீர் இணைப்பு தமிழக முதல்-அமைச்சராக காமராஜர் பொறுப்பேற்றார். உடனே அதிகாரிகள், அவரது தாயார் வசித்த வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வழங்கினர். அதற்கு முன்பு வரை அவர் பொது குழாயில் நீர் பிடித்து பயன்படுத்தினார். இதுபற்றி தகவல்...

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம்.

நாளை பங்குனி 1ல் 15/03/2022 ஆயில்ய நட்சத்திரத்தில் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம். “ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே” என திருநாவுக்கரசரும், “தேராரூம் நெடுவீதி திருவாரூர்” என சேக்கிழாரும் பாடிய சிறப்புமிக்கது திருவாரூர் ஆழித்தேராகும். சைவ...

ஆர்.டி.ஐ.,யில் அம்பலம் :54 அரசு பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழியாக இல்லை

தமிழக அரசு, மும்மொழி கொள்கையை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. தமிழக அரசு பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் பயிற்று மொழியாக கொண்ட இருமொழி கொள்கையே பின்பற்றப்பட்டு வருகிறது, தமிழகத்தில் ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக...

கட்டணமின்றி மாணவர்கள் மீட்பு பிரதமருக்கு அண்ணாமலை நன்றி.

உக்ரைன் மீதான போர் துவங்கும் முன் மத்திய அரசு, 'ஆப்பரேஷன் கங்கா' திட்டத்தை அறிவித்து, செயல்படுத்த துவங்கி விட்டது. உக்ரைனில் உள்ள மாணவர்கள் அனைவரும் தாயகம் திரும்பும்படி சுற்றறிக்கை அனுப்பியது. அவர்களை இலவச...

தலித் ஹிந்துவா..கிறிஸ்துவரா? சென்னை மேயர் ப்ரியா ராஜன்.,

சென்னை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுள்ள ப்ரியா ராஜன், தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவராக இருந்தாலும், கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர். தமிழக தேர்தல் கமிஷனுக்கு பொய் தகவலை கொடுத்துள்ளார். தலித் மக்களுக்கு அரசு வழங்கும் இட...

சென்னை விமான நிலையத்திற்கு சர்வதேச சான்றிதழ்

பெரிய சர்வதேச விமான நிலையங்களில் இருந்து,குறித்த நேரத்தில் விமானங்கள் புறப்பட்டதில், சென்னை விமான நிலையம், 89.32 சதவீதத்துடன், எட்டாவது இடம் பிடித்துள்ளது. மொத்தம், 49 ஆயிரத்து 923 விமானங்கள் சேவை வழங்கி உள்ளன....

Most Read