Tags Ukraine

Tag: Ukraine

உக்ரைனில் சிக்கியவர்கள் விபரம் பதிய புதுச்சேரியில் ‘வாட்ஸ்ஆப்’ எண் அறிமுகம்

உக்ரைனில் சிக்கியுள்ள புதுச்சேரி மாநிலத்தவர்களின் விபரங்களை தெரிவிக்க, அரசு சார்பில் கூடுதலாக வாட்ஸ் ஆப் எண் வெளியிடப்பட்டுள்ளது. உக்ரைனில் உள்ள புதுச்சேரி மாநிலத்தவர்கள் பாதுகாப்பாக புதுச்சேரி அழைத்து வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனையொட்டி,...

ரஷ்ய படையெடுப்பு முகலாயர் படைஎடுப்புக்கு ஒத்தது-உக்ரைன் தூதர்

உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்பு இந்தியா மீதான முகலாயர் படையெடுப்புக்கு ஒத்தது என இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோ பாலிகா கூறியுள்ளார். இந்தியா உக்ரைனுக்கு நிறைய உதவிகள் செய்துள்ளது. உக்ரைன் அதற்காக இந்தியாவிற்கு நன்றி...

ருமேனியா தலைநகர் சென்று அடைந்தார் மத்திய அமைச்சர்

மத்திய அமைச்சர் “ஜோதிராதித்யா சிந்தியா ருமேனியா தலை நகர் புசாரஸ்ட் சென்று அடைந்தார். உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஜோதிராதித்யா சிந்தியா ருமேனியா சென்று...

இந்தியர்களை மீட்க ஏற்பாடு: மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி புறப்பட்டார்

இந்தியர்களை மீட்க ஏற்பாடு: மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி புறப்பட்டார் உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்பதற்கென 4 அமைச்சர் குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஹர்தீப் சிங் புரி புறப்பட்டார். ஹர்தீப் பூரி ஹங்கேரியில்...

இந்திய மாணவர்களுக்கு உதவும் சேவா இண்டர்நேஷனல்

உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்திய மாணவர்களுக்கு ஹிந்து ஸ்வயம்சேவக சங்கத்தோடு இணைந்து சேவா இண்டர்நேஷனல் அமைப்பு உதவி வருகிறது. உக்ரைனில் பாதுகாப்பான இடம் குறித்தான தகவல்கள்,எல்லைபுரங்களை அடைதல், உணவு,குடிநீர் வழங்குதல் முதலான பல் வேறு உதவிகளை...

உக்ரைன் ரஷ்யா முதல் சுற்று அமைதி பேச்சு வார்த்தை

திங்கள் கிழமை அன்று பெலாரசில் உக்ரைன் மற்றும் ரஷ்யா அதிகாரிகள் முதல் சுற்று பேச்சு வார்த்தை நடத்தினர். திரும்ப தாங்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்ப சென்று இரண்டாவது சுற்று பேச்சு வார்த்தைக்கு தயார் செய்து...

உக்ரைனுக்கு இந்தியா உதவிக்கரம்-ஐநா சபையில் இந்திய தூதர் பேச்சு

போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு இந்தியா மனிதாபின அடிப்படையில் உதவிகள் செய்யும் என ஐநாவுக்கான இந்திய தூதர் திருமூர்த்தி கூறியுள்ளார். ஐநா சபை பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய அவர் உக்ரைனுக்கு உதவிகள் செய்வதற்காக இந்தியா...

உக்ரைனில் இருந்து 7 வது விமானம் வந்து சேர்ந்தது

உக்ரைனில் இருந்து 7 வது விமானம் செவ்வாயன்று காலை 7.45 மணியளவில் மும்பை வந்து சேர்ந்தது. விமானத்தில் 182 இந்தியர்கள் நாடு திரும்பினர். நாடு திரும்பியவர்களை மத்திய அமைச்சர் நாராயண் ரானே வரவேற்றார். நாடு திரும்புபவர்களின்...

உக்ரைன்-ரஷ்யா விவகாரம்; பிரதமர் தலைமையில் அவசர ஆலோசனை

உக்ரைன் - ரஷ்யா விவகாரம் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் ஞாயிறுஇரவு நடந்தது. பாதுகாப்பு துறைக்கான மத்திய அமைச்சரவை குழுவின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று இரவு டில்லியில்...

உக்ரைனுடன் உடன்பாட்டை விரும்புகிறோம்-ரஷ்யா அதிகாரி

உக்ரைனுடன் மோதலுக்கு முற்றுபுள்ளி வைக்க உடன்பாட்டை விரும்புவதாக கிரெம்ளின் மாளிகையை சேர்ந்த ரஷ்ய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.  அதிபர் புட்டினின் உதவியாளர் விளாடிமிர் மெடின்ஸ்கி கூறுகையில் “உடன்பாடுகளை விரைவில் எட்டுவதில் எங்களுக்கு நிச்சயமாக ஆர்வம்...

Most Read