இந்தியக் குடியுரிமை பெற மனு அளிக்கலாம்

1
223
குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் & வங்கதேசத்தில் இருந்து இடம் பெயர்ந்து பாரதத்தில் குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங் களில் 13 மாவட்டங்களில் வசித்து வருகிறவர்கள் இந்தியக் குடியுரிமை பெற மனு அளிக்கும்படி நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் கெஸட் ஒன்றை வெளியிட்டுள்ளது. பல வருடங்களாக குடியுரிமையின்றி வசித்து வருகிற மேற்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வந்துள்ள ஹிந்து, சீக்கிய, ஜெயின், பௌத்த, பார்சி மற்றும் கிறிஸ்துவர்கள் இந்தியக் குடியுரிமை பெறுவார்கள்.
ஸ்ரீ சடகோபன் ஜி

1 COMMENT

  1. Thanks for your marvelous posting! I genuinely enjoyed reading it, you are
    a great author.I will always bookmark your blog and may come back
    down the road. I want to encourage that you continue your great
    job, have a nice day!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here