இஸ்ரேல் சுதந்திர தினம் : பாரத பிரதமர் வாழ்த்து

0
95

இஸ்ரேல் 75-வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையறிந்த பிரதமர் தனது டுவிட்டரில் 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நாளில் எனது நண்பர் பெஞ்சமின் நெத்தன் யாகுவிற்கும், இஸ்ரேல் மக்களுக்கும் எனது இதயபூர்வமான சுதந்திர தின வாழ்த்துக்கள். என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here