கடலூர் அருகே பரங்கிப்பேட்டையில் ஸ்ரீ பட்டாபிராம மடம், மற்றும் சஞ்ஜிவிராயார் கோயில் உள்ளன. நேற்று முன்தினம் அக்கோயில் மற்றும் மடத்தின் வாசலில், மறைந்த முன்னாள் விடுதலை சிறுத்தைகளின் நகர செயலாளர் இப்ராஹிம் என்பவரின் நினைவு நாளை கொண்டாட, கோயிலை முன்பு கோயிலை மறைக்கும் படி இறந்தவரின் படம் அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்தது.
கோயிலை மறைத்து, இஸ்லாமியர் ஒருவரின் நினைவு நாள் கொண்டாட்ட அலங்கார வளைவு வைக்கப்பட்டது, அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கியது.
இதனால் பொதுமக்களின் ஆதரவுடன் ஹிந்து முன்னணி, போராட்டம் அறிவித்து களத்தில் இறங்கியது. தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் அலங்கார வளைவை அகற்றி சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கும் பதிவு செய்தனர்.
Hello, after reading this remarkable paragraph i am too delighted to share my
familiarity here with friends.
Excellent, what a webpage it is! This blog provides useful facts to us, keep it up.
Hey are using WordPress for your site platform?
I’m new to the blog world but I’m trying to get started
and set up my own. Do you require any coding expertise to make your own blog?
Any help would be greatly appreciated!