டெல்லி இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு; காஷ்மீர் முஸ்லிம் மாணவர்கள் கைது.

0
240

இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு நடத்திய காஷ்மீர் நான்கு மாணவர்களை கைது செய்தது டெல்லி தனி படை காவலர்கள்.

டெல்லியில் இஸ்ரேல் தூதராகம் அருகே குண்டு வெடிப்பு நடத்திய காஷ்மீர் இஸ்லாமிய மாணவர்களான நாஷிர் ஹுசைன், ஜுல்பிகர் அலி வாஷிர், அசிஸ் கார்கில், முஷ்சைமில் ஹிசைன் ஆகியோரை டெல்லி காவலர்கள் கைது செய்தது. அவர்கள் முஸ்லீம் பயங்காரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளவர்களா? என காவலர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் இந்த வழக்கை தேசிய புலனாய்வுத்துறை (NIA) விசாரிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here