காஸ்மீர் எல்லைபகுதியில் பாதுகாப்பு படையினர் இஸ்லாமிய பயங்கரவாதிகளை சுட்டு கொன்றனர்.

1
212

ஸ்ரீநகர் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.


ஸ்ரீநகரின் மலோரா பரிம்போரா பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிக்கும் இடையே இன்று துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில் பயங்கரவாதியை பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்றனர்.

1 COMMENT

  1. Excellent site you have here but I was curious if you knew of any forums that cover the same topics talked about here?
    I’d really love to be a part of group where I can get opinions from other experienced people that
    share the same interest. If you have any recommendations,
    please let me know. Thanks a lot!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here