கோவை ராணுவ படைப்பிரிவு தலைமையகத்தில் முன்பு வெற்றி வேல் வீரவேல் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தற்கு கண்டனம்.

0
147

ராணுவ படைப்பிரிவு தலைமையகத்தில் முன்பு வெற்றி வேல் வீரவேல் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த இடதுசாரி தொண்டு நிறுவனத்துக்கு தொடர்ந்து வலுக்கிறது கண்டனம்.


இடதுசாரி தன்னார்வ தொண்டு நிறுவனமான National Confederation of Human Rights Organizations (என்.சி.ஹெச்.ஆர்.ஓ), சமீபத்தில், பாரத ராணுவம், கோவை, மதுக்கரையில் உள்ள தனது படைப்பிரிவு தலைமையகத்தின் வாசலில், தமிழர்களின் வீரமான போர் முழக்கமான ‘வெற்றி வேல் வீர வேல்’ என எழுதியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அதற்கு பதிலளித்த பாதுகாப்புத் துறை மக்கள் தொடர்பு அலுவலர், “இந்த முழக்கம் பல ஆண்டுகளாக மதுக்கரை ராணுவப் படைப்பிரிவில் உள்ளது. ராணுவத்தில் உள்ள ஒவ்வொரு படைப்பிரிவிலும் இதுபோன்ற தனித்துவமான போர் முழக்கங்கள் உள்ளன. ‘வெற்றி வேல், வீர வேல்’ என்பது மதுக்கரை ரெஜிமென்ட்டால் பயன்படுத்தப்படுகிறது. இதில் வேறு எந்த தொடர்பும் இல்லை” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here