இஸ்லாமிய பயங்கரவாத நாடான பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ-க்காக உளவு பார்த்த இஸ்லாமியர் கைது.

0
235

தொடர்ந்து பயங்கரவாத செயலை தூண்டி உலக அமைதியை குலைக்கும் இஸ்லாமிய பயங்கரவாத நாடான பாகிஸ்தான் புலனாய்வு நிறுவனம் ISI-க்காக உளவு பார்த்த ஒருவரை போக்ரானில் டெல்லி குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்துள்ளது.


போக்ரான் பகுதியில் உள்ள இராணுவ குடியுருப்பு பகுதியில் காய்கறி விநியோகித்து வருபவன் ஹபீபுர் ரஹ்மான். அவன் மீது சந்தேகத்துக்கு இடமாக சில செயல்களை செய்து வந்ததால் தொடர்ந்து கண்காணித்து வந்தது தனிப்படை.

கண்காணித்தது மூலம் ஹபீபுர் ரஹ்மான் ISI-க்கு சில இரகசிய தகவல்களை கொடுத்து வருவது வெளிச்சத்துக்கு வந்தது. அதனால் குற்றவாளி ஹபீபுர் ரஹ்மான் கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு குழு. தற்போது, போக்ரானிலிருந்து கைதியை டெல்லிக்கு அழைத்து வந்துள்ளது, அங்கு விசாரணை மேற்கொண்டு வருகிறது டெல்லி குற்றப்பிரிவு குழு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here