ரஷியாவில் சா்வதேச விமான கண்காட்சி: பாரத விமானப்படை முதல்முறையாக பங்கேற்பு.

1
307

ரஷியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மேக்ஸ் சா்வதேச விமானக் கண்காட்சி நடைபெறும் அதில் தற்போது பாரத நாட்டின் விமானப்படை முதல்முறையாக பங்கேற்று உள்ளது.


ரஷியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மேக்ஸ் சா்வதேச விமானக் கண்காட்சி நடைபெறும். அதே போல் இந்தாண்டு ஜூலை 20 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முதல்முறையாக இந்திய விமானப்படையின் சாரங் ஹெலிகாப்டா் சாகசக் குழு பங்கேற்கவுள்ளது. மொத்தம் நான்கு சாகச நிகழ்ச்சிகளில் அந்தக் குழு பங்கேற்கிறது. இந்தக் கண்காட்சியில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன இலகுரக ‘துருவ்’ ஹெலிகாப்டா்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

1 COMMENT

  1. I like the valuable info you provide on your
    articles. I’ll bookmark your blog and check once more right
    here frequently. I’m rather certain I will be told lots of new stuff proper here!

    Good luck for the following!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here