இஸ்லாமிய பயங்கரவாதி நாடான பாகிஸ்தானின் ரஹிம் யார்கான் மாவட்டத்தின் போங்க் நகரில் பழமை வாய்ந்த ஹிந்து கோவில் உள்ளது. இந்த பகுதியில் ஹிந்துக்கள் கணிசமாக வசிக்கின்றனர்.
சர்சையான சம்பவம் நடக்க போவதாக அறிந்து பாதுகாப்பு படையினர் குவிந்தனர். பணியில் இருந்த போலீசாரை தாக்கிய இஸ்லாமிய பயங்கரவாதிகள், கோவிலின் பல இடங்களை அடித்து உடைத்ததுடன், சில இடங்களை தீயிட்டு எரித்தனர். இத்தாக்குதலில் கடவுள் சிலைகள், கோவில் கதவுகள், சுவர்கள் உள்ளிட்டவை பலத்த சேதம் அடைந்தன. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் 90 பேரை கைது செய்தனர். அரசு தரப்பில் கோவில் சீரமைப்பு பணிகள் உடனடியாக துவங்கப்பட்டன. பணிகள் முழுமை அடைந்ததால் கோவில், ஹிந்துக்கள் வசம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.
Hurrah, that’s what I was exploring for, what a data! present here at this weblog,
thanks admin of this website.