சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி உரை.

0
296

நாட்டின் 75வது சுதந்திர தினம் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாட்டு மக்களிடம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றுகிறார். ஜனாதிபதி உரை, அகில இந்திய வானொலியில் இன்று இரவு 7:00 மணிக்கு நாடு முழுதும் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. அகில இந்திய வானொலியில் இரவு, 9:30 மணிக்கு ஜனாதிபதியின் உரை மாநில மொழிகளில் ஒலிபரப்பு செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here