நீலகிரி மாவட்ட சுதந்திர தின நிகழ்ச்சியில் மாற்றுதிறனாளிகளுக்கு குரோனா தடுப்பூசி செலுத்தியத்தில் சிறப்பாக செயல்பட்டத்திற்கான சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருது நீலகிரி சேவா கேந்திரத்திற்கு மாவட்ட ஆட்சியர் உயர்திரு இன்னசென்ட் திவ்யா அவர்களால் வழங்கப்பட்டது.