உண்ணாவிரத போராட்டம்

0
888

ஹிந்து மக்களின், பக்தர்களின் சார்பாக, தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதிக்கக் கோரியும், வழிபாட்டை தடை செய்த தமிழக அரசை கண்டித்தும் இந்து முன்னணி அமைப்பு, அதன் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில், சென்னையில் செப்டம்பர் 6ம் தேதி உண்ணாவிரத அறப்போர் அறிவித்துள்ளது.

Source by – Vijayabharatham Weekly

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here