நெடுஞ்சாலை ஆணையத்தின் முயற்சி

0
1301

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.ஹெச்.ஏ.ஐ), பயணிகளுக்கு சுமூகமான பாதுகாப்பான பயணத்தை வழங்கும் முயற்சியாக,தனது முதல் மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்பை (ஏ.டி.எம்.எஸ்) தில்லி முதல் ஆக்ரா வரையிலான என்.எச்19 தேசிய நெடுஞ்சாலையில் அமைக்க உள்ளது. இதற்காக அந்த நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here