ஆறு மாதங்களில் குழந்தைகளுக்கான கோவோவாக்ஸ் தடுப்பூசி: சீரம் நிறுவன தலைவர்

0
625

 சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) அடுத்த ஆறு மாதங்களில் குழந்தைகளுக்கு COVID தடுப்பூசியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.

       தொழில்துறை மாநாட்டில் பங்கேற்ற பூனவல்லா, ‘கோவோவாக்ஸ்’ தடுப்பூசி சோதனையில் உள்ளது என்றும் கூறினார். தற்போது, கோவிஷீல்டு மற்றும் பிற கோவிட் தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதிக்கப்படுகின்றன.

        “குழந்தைகளுக்கு பெரிதளவில் நோய் பதிப்புகள் இல்லை. இருந்தும் ஆறு மாதங்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசியை அறிமுகப்படுத்துவோம்,  மூன்று வயது முதல் பதினெட்டு வரை உள்ளவர்கள் போட்டுக்கொள்ளலாம் ,” என்று அவர்  கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here