பிரதமர் மோடிக்கு மிக உயர்ந்த விருதை வழங்கிய பூடான்

0
407

      பிரதமர் நரேந்திர மோடிக்கு பூடானின் உயரிய சிவிலியன் விருதான Ngadag Pel gi Khorlo விருது வழங்கப்பட்டுள்ளதாக பூடான் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

      பூடான் பிரதமர், “மாண்புமிகு நரேந்திர மோடிக்கு மிக உயர்ந்த சிவிலியன் விருதான நகடக் பெல் ஜி கோர்லோவை கொடுத்து அலங்கரிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்” என்று ட்வீட் செய்து  உள்ளார்.

      ஃபேஸ்புக் பதிவில், பிஎம்ஓ பூடான், “பல ஆண்டுகளாக மோடிஜி பூடானுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளித்து வருகிறார். அதுவும் நோய் தொற்று காலங்களில் அவர் கொடுத்த ஆதரவு மகத்தானது. இந்த விருதை கொடுக்க அவர் மிகவும் தகுதியானவர் பூட்டான் மக்களிடமிருந்து வாழ்த்துக்கள்.” என்றும் அவர் கூறயுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here