டிசம்பர்22:ஸ்ரீனிவாசராமானுஜன் பிறந்த நாள்: அவரைப்பற்றி சில தகவல்கள்

0
282

  புகழ்பெற்ற இந்தியக் கணிதவியலாளர் சீனிவாச ராமானுஜனின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 22ஆம் தேதி இந்தியாவில் தேசிய கணித தினமாக அனுசரிக்கப்படுகிறது.

ராமானுஜன் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்

*கணிதத்தில் அதிபுத்திசாலி, ஆனால் ராமானுஜன் மற்ற படங்களில் அதே அளவு திறமை உடையவர் கிடையாது

*முழு மதிப்பெண்கள்: பிரிட்டிஷ் கணிதவியலாளர் காட்ஃப்ரே ஹரோல்ட் ஹார்டி, ஒரு நபரின் கணிதத் திறனைக் கூறும் அளவைக் கொண்டு வந்தார். இந்த அளவுகோல் 0 முதல் 100 வரை உள்ளது, மேலும் ஹார்டி தன்னை 25 இல் வைத்துக்கொண்டார். இந்த அளவில் ராமானுஜன் 100 ஆக இருந்தார் என்று Britannica.com தெரிவித்துள்ளது.

* பொருளாதார ரீதியாக சாதாரண குடும்பத்தில் பிறந்ததால் அவரிடம் காகிதம் வாங்க போதுமான பணம் இல்லை. அவர் தனது கணக்கீடுகளுக்கு ஸ்லேட்டுகளைப் பயன்படுத்தினார்.

*ராமானுஜனின் மூன்று குறிப்பேடுகள் பல்வேறு கணித குறிப்புகளைக் கொண்டுள்ளன. அவர் இறந்து நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் கூட அவற்றில் பல நிருபிக்கப்படாததகவே உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here