‘அப்யாஸ்’ விமான சோதனை வெற்றிகரம்-DRDO வுக்கு பாதுகாப்பு அமைச்சர் பாராட்டு

0
532

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அதிவேக எக்ஸ்பெண்டபிள் ஏரியல் டார்கெட் (HEAT) அபயாஸின் விமானச் சோதனையை DRDO வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

       Aeronautical Development Establishment (ADE) (ஏடிஇ), பெங்களூரைச் சேர்ந்த டிஆர்டிஓ ஆய்வகம் ஆகியவை இந்த விமானத்தை தயாரித்துள்ளன

      பாதுக்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இதன் தயரிப்பில் ஈடுப்பட்ட அனைவரையும் பாராட்டி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here