கர்நாடகா: சட்டசபையில் மதமாற்ற தடை மசோதா நிறைவேறியது

0
210

சட்டம் அமலுக்கு வந்த பிறகு, வேறு மதத்திற்கு மாற விரும்பும் நபர், இரண்டு மாதங்களுக்கு முன்னதாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க வேண்டும். மதமாற்றத்தை மேற்கொள்பவர் ஒரு மாத கால அவகாசம் வழங்க வேண்டும், மேலும் மாவட்ட ஆட்சியர் மதமாற்றத்தின் உண்மையான நோக்கம் குறித்து காவல்துறை மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வரைவு மசோதா கூறுகிறது.

       அதிகாரிகளுக்குத் தெரிவிக்காவிட்டால் மதம் மாறுபவர்களுக்கு ஆறு மாதங்கள் முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், மதமாற்றம் செய்பவர்களுக்கு ஒரு வருடம் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here