நமது முழுமையான மற்றும் நற்பண்புமிக்க குலாச்சாரம் (கலாச்சாரம்) செழிக்க வேண்டும்-சுவாமி முக்தானந்த்ஜி மகராஜ்

0
692

ஜூனாகத் சுவாமி நாராயண் சுவர்ண முக்யா மந்திர் வளாகத்தில் நடைபெறும் விஹெச்பிஅறக்கட்டளை வாரியக் கூட்டம் டிசம்பர்24 அன்றுதுவங்கியது. தொடக்க நிகழ்ச்சியில் பேசிய அகில பாரதிய சாது சமாஜ் தலைவர் சுவாமி முக்தானந்த் ஜி மகராஜ், “நமது தேசம் தொடர்ந்து உலகிற்கு வழிகாட்ட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் துறைகளில் நாடு முன்னேற வேண்டும். சுற்றுச்சூழல் மற்றும் சூழலியலுக்கு உகந்த நிலையான பொருளாதார வளர்ச்சி மற்றும் நாட்டின் வளம் இருக்க வேண்டும். நமது முழுமையான மற்றும் நற்பண்புமிக்க குலாச்சார் (கலாச்சாரம்) செழிக்க வேண்டும், இதனால் உலகமே மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் நன்மையை அடையும்.”  

        இந்நிகழ்ச்சியில் பல்வேறு ஆன்மிக பெருமக்களும் விஹெச்பியின் மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here