இந்திய மயமாக்கப்பட்ட சட்ட அமைப்பு வேண்டும்உச்சநீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர்

0
226

ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற சட்டம் இந்திய மக்களுக்கு ஏற்றதல்ல என்பதால், நாட்டில் சட்ட அமைப்பை இந்தியமயமாக்குவது காலத்தின் தேவை என்று உச்சநீதிமன்ற நீதிபதி எஸ் அப்துல் நசீர் கூறினார்.

  இந்திய நாகரிகத்தின் சிறந்த கலாச்சார மற்றும் சமூக பாரம்பரியத்திற்கு அந்நியமாக உள்ள தற்போதைய அமைப்பை மாற்ற  நிறைய நேரமும் முயற்சியும் தேவைப்படும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here