சுவாமி ஸ்ரத்தனாந்த் தியாக தின கருத்தரங்கம்

0
476

       மீரட்டில் சுவாமி ஸ்ரத்தனந்த் தியாக தின கருத்தரங்கை விஸ்வ சம்வாத் கேந்திரம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் சுவாமிஜி குறித்து பேசிய விக்ராந்த் வீர் வெவ்வேறு மொழிகளில் சுவாமிஜி நடத்திய “ஆர்ய தர்ப்பன்”,ஸதர்ம பிரசார்,ஸ்ராத்தா முதலான இதழ்கள் குறித்து பேசினார். சிறப்புரை ஆற்றிய அருண் ஜிண்டால் “மதம் மாறிய லட்சகணக்கானவர்களை சுத்தி இயக்கத்தின் மூலம் சுவாமி ஸ்ரத்தனாந்த் ஹிந்து மதத்திற்கு திரும்ப அழைத்தார் என்று கூறினார். இதன் விளைவாக அப்துல் ரஷித் என்ற மத வெறியனால் அவர் கொல்லப்பட்டார். சுவாமிஜியின் தியாகத்தை நினைவு கூறுகிற இத்தருணத்தில் அவரை பின் பற்றி மத மாற்றத்தை நம் எதிர்க்க வேண்டும்” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here