15-18 வயது பிரிவினருக்கான தடுப்பூசி போடும் பணி திங்கள் அன்று துவங்கியது. மொத்தம் 12,57,603 பேர் கோவின் இணைய தளத்தில் பெயரை பதிவு செய்துள்ளனர். டெல்லி,உத்திரபிரதேசம்,குஜராத்,ஜம்முகாஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இந்த பணி துவங்கி நடந்து வருகிறது.
இந்த வயது பிரிவினருக்கான தடுப்பு ஊசி போடும் பணி ஜனவரி 3 அன்று துவங்கும் என பிரதமர் மோடி ஏற்கனவே டிசம்பர் 25 தெரிவித்து இருந்தார்.