டிசம்பர் மாதம் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூபாய் 1,29,780 கோடி ரூபாய்

0
566

கடந்த டிசம்பர் மாதத்தில் 1,29,780 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் CGST ரூபாய் 22578 கோடி, SGST ரூபாய் 28658 கோடி மற்றும் IGST 69,155 கோடி ஆகும்.

    இந்த வருமானம் கடந்த ஆண்டு இதே மாதத்தில் வசூலிக்கப்பட்ட தொகையைக்காட்டிலும் 13 சதவீதம் அதிகம். 2019 ம் ஆண்டு வசூலிக்கப்பட்ட தொகையைக்கட்டிலும் இது 26 சதவீதம் அதிகம் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here