தியாக சீலர்களின் வரலாறு நமக்கு பெருமிதத்தை ஏற்படுத்துகிறது-சுனில் குல்கர்னிஜி

0
203

 சுதந்திரத்தின் 75 ம் ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மத்திய பிரதேசம் போபாலில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கத்தின் சார்பில் “குணவத்தா பத்” நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பேசிய சங்கத்தின் அகில பாரத உடற்கல்வித்துறை தலைவர் சுனில்குல்கர்னிஜி நமது நாடு உலகின் குருவாக மாறவேண்டும் என்பதற்காக சங்கம் துவங்கியது முதலே செயல் பட்டு வருகிறது என்றார். மேலும் வீர தீரர்களின் வரலாறு நமக்கு பெருமிதத்தை உண்டாக்குகின்றன என்றும் கூறினார்.  

இந்நிகழ்ச்சியில், பிராந்த சங்கசாலக் அசோக் பாண்டே,விபாக் சங்கசாலக்  டாக்டர். ராஜேஷ் சேத்தி, பிரிகேடியர் ஆர்.விநாயக், கர்னல் பாரத் பூஷன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here