பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக ஜம்முகாஷ்மீர் போலிசார் நாட்டிலேயே முதல் முறையாக அமெரிக்கா தயாரிப்பு துப்பாக்கிகளை பெற உள்ளனர்.
ஜம்முகாஷ்மீர் போலிசார் ராணுவத்துடன் சேர்ந்து பணியாற்ற உள்ளனர். இது போன்ற நவீன ஆயுதங்களைப்பெறுவதன் மூலம் பாகிஸ்தான் மற்றும்சீன எல்லைப்பகுதிகளில் இன்னமும் சிறப்பாக செயல்பட முடியும்.