மணிப்பூர் மற்றும் திரிபுராவில் பல்வேறு திட்டப்பணிகளை பிரதமர் துவங்கி வைக்கிறார்

0
458

மணிப்பூர் மற்றும் திரிபுராவில் பல்வேறு திட்டப்பணிகளை துவங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று அங்கே செல்கிறார்.
மணிப்பூரில் பல்வேறு நெடுஞ்சாலை,பாலங்கள்,சுகாதாரத்துறை திட்டங்கள்,தொலைதொடர்பு உள்ளிட்ட ரூபாய் 4800 கோடிக்கும் அதிகமான திட்டங்களை அவர் இன்று துவங்கி வைக்கிறார்.
திரிபுரா பயணத்தில் பிர் பிக்ரம் விமான நிலையத்தின் ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை அவர் திறந்து வைக்கிறார். வித்யா ஜோதி மிஷன் திட்டத்தின் கீழ் 100 பள்ளிகளை தரம் உயர்த்தும் திட்டத்தையும் அவர் துவங்கி வைக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here