மக்களின் கோபத்தை அரசு புரிந்து கொள்ள வேண்டும்-கேரள ஐக்கிய வேதி

0
315

 தீவிரவாதத்தையும், தீவிரவாதத்திற்கு அரசு துணை போவதைக்கண்டித்தும் கேரளாவின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. ரஞ்சித் ஸ்ரீனிவாசன், நந்து கிருஷ்ணா, பிஜு ஆகியோரின் கொலைகளுக்கு எதிரான மக்களின் கோபத்தை வெளிப்படுத்துவதாகவே இவை அமைந்துள்ளன.
அன்னியசக்திகளின் உதவியுடன் கேரளாவில் பல மத அடிப்படைவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம் மாநிலம் முழுவதும் 250க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்டது. தீவிரவாத மற்றும் இடதுசாரி ஊடகங்களின் பொய் பிரசாரங்களை முறியடித்து இந்த ஊர்வலங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here