மத்திய அரசின் திட்டங்கள்-கிசான் விகாஸ் பத்ரா (KVP)

0
261
  1. கிசான் விகாஸ் பத்ரா (KVP)
    துவக்கம் : 1988-இல் இந்திய அஞ்சல் துறையால் துவக்கப்பட்டது. (செயல்பட்ட காலம் : 1988-2011, மீண்டும் துவக்கம் : 2014)
    நோக்கம் : சேமிப்புப் பத்திரத் திட்டம்
    குறிக்கோள் : பல்வேறு பணமதிப்புகளால் அஞ்சல் அலுவலகங்களால் இந்த பத்திரங்கைளை வாங்குவதன் மூலம் வரம்பற்ற முதலீடுகளை எளிதாக்குதல் மற்றும் வசதிப்படுத்துதல்.
    பயனாளிகள் : ஏழை விவசாயிகள்
    அமல்படுத்தும் நிறுவனம் : இந்தியா அஞ்சல் துறை
    திட்ட விளக்கம் :
    *அஞ்சலகத்தில் 1,000,5,000, 10,000 மற்றும் 50,000 மதிப்புடைய முதலீட்டுப்பத்திரங்கள் கிடைக்கும்.
    *இது ஆண்டிற்கு 8.7% வட்டியை அளிக்கும்.
    *100 மாதங்களளில் (8 ஆண்டுகள் மற்றும் 2 மாதங்கள்) முதலீட்டின் மதிப்பு இரு மடங்காக உயரும்.
    *இடைப்பட்ட காலத்தில் முதலீட்டுப்பத்திரத்தின் பணம் வேண்டுமெனில் 30மாதங்கள் (2 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள்) கழித்துதான் பெற முடியும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here