2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே திருவண்ணாமலை கோயிலில் அனுமதி

0
295

2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே திருவண்ணாமலை கோயிலில் அனுமதிக்கவேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா மற்றும் ஒமிக்ரான் நோய் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் இப்படிப்பட்ட அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று அல்லது கைப்பேசியில் பெறப்பட்ட குறுஞ்செய்தி ஆகியவற்றை காண்பித்த பின்னரே கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.மற்றவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here