வித்யாவாணி மாத இதழ் வெளியீடு

0
631

வித்யாவாணி மாத இதழ் வெளியிடும் நிகழ்ச்சி சிட்லபாக்கம் விவேகானந்தா வித்யாலயத்தில் இன்று சிறப்பாக நடைபெற்றது.
பேராசிரியர் இன்சுவை அவர்கள் தலைமை வகித்தார். எழுத்தாளர் திரு. பா. ராகவன் முதல் பிரதியை வெளியிட ,”அழகிய மரம்” போன்ற மதிப்பு மிக்க நூல்களை எழுதிய முகநூல் எழுத்தாளர் திரு. மகாதேவன் அவர்கள் பெற்றுக் கொண்டார். சந்தாதாரர் ஆகி பத்திரிகையைப் படிக்க விரும்புபவர்கள். திரு. பரமேஸ்வரன் அவர்களை 916379795395 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here