கொரோனா தொற்று: சென்னையில் 587 தெருக்கள் முடக்கம்

0
470

தமிழக தலைநகர் சென்னையில் கொரோனா நோய் தொற்று பெருகி வரும் நிலையில் 587 தெருக்கள் முடக்கப்பட்டு கட்டுபடுத்தபட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. “சென்ற முறை போல வீடுகளை நாங்கள் முடக்கவில்லை. 10-25 பாதிக்கப்பட்ட நபர்களை உடைய தெருக்களை மட்டுமே கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவித்திருகின்றோம்” என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here