பனாரஸ் பல்கலைகழகம்(BHU) M.A Hindu studies என்னும் புதிய பாடப்பிரிவை துவக்க உள்ளது. இந்த பாட நெறி இந்து தர்மத்தின் அறியப்படாத பல நெறிகளை உலகிற்கு உணர்த்தும் என அப்பல்களைகழகத்தைச்சேர்ந்த வி.கே.சுக்லா தெரிவத்துள்ளார். இப்பாடபிரிவில் “இந்து மற்றும் பிராமணியம்,” “இந்து தர்மத்தின் வெளிநாட்டு வம்சாவளியின் மூலம் ” மற்றும் “இந்து என்ற சொல்லின் வரலாறும் அதன் பொருளும்” ஆகிய தலைப்பில் பாடங்கள் இடம் பெறும் என்றும் அவர் தெரிவத்துள்ளார்.