மத்திய அரசின் திட்டங்கள்: விவசாயிகளுக்கானது

0
524

திட்டத்தின் பெயர்:பசல் பீமா யோஜனா

துவக்கம்: 2016
நோக்கம்: இத்திட்டமானது உணவு பயிர்கள்,உணவு தானியங்கள் மற்றும் தோட்ட பயிர்கள் தடுக்க இயலாத சூழலினால் பதிக்கப்படும் போது உழவர்களுக்கு உரிய காப்பீட்டை வழங்குகிறது.
திட்ட விளக்கம்
• கரிப் பயிர்களுக்கு 2% ரபி பருவ பயிர்களுக்கு 1.5% என்று ஒரே சீரான வீதத்தில் விவசாயிகள் கட்டணம் செலுத்தவேண்டும். தோட்ட பயிர்களுக்கு 5% செலுத்தவேண்டும்.மீதி கட்டணத்தை அரசு செலுத்தும்.
• அரசு வழங்கும் மானியத்திற்கு உச்ச வரம்பு இல்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here