இந்தியவிற்கெதிரான செய்திகளை பரப்பிய 35 ட்யூப் சானல்கள்,2 இணைய தளங்கள் முடக்கம்

0
619

இந்தியவிற்கெதிரான செய்திகளை பரப்பிய 35 ட்யூப் சானல்கள்,2 இணைய தளங்களை முடக்க செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
முடக்கப்பட்ட சானல்களின் சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடி 20 லட்சத்திற்கும் அதிகம் என்பதும் இவை 130 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here