மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல்

0
229

மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இதற்கு முன் ஜனவரி 31 அன்று நாடாளுமன்றங்களின் கூட்டுகூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்துகிறார். பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 11 ம் தேதி வரையும் இரண்டாவது பகுதி மார்ச் 14 முதல் ஏப்ரல் 8 வரையும் நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here