இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா தொற்று

0
266

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா தொற்று குறைந்து வருகிறது
மத்திய சுகாதாரத்துறை திங்கள் காலை வெளியிட்ட அறிக்கையின் படி 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 55 ஆயிரத்து 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய இரு நாள் பாதிப்பான 3 லட்சத்து 6 ஆயிரத்து 64 ஐ விடக்குறைவாகும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here