உத்தர்கண்ட் தொப்பி மற்றும் மணிப்பூர் துண்டுடன் பிரதமர்

0
508

இன்று நடந்த குடியரசு தின அணிவகுப்பில் உத்தர்கண்ட் தொப்பி மற்றும் மணிப்பூர் துண்டுடன் மோடி பங்கேற்றார். குடியரசு தின விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக தேசிய போர் நினைவகத்துக்கு வந்த மோடி உத்தர்கண்ட் தொப்பி அணிந்திருந்தார். அதில் பிரம்ம கமலம் பொறிக்கப்பட்டிருந்தது. மணிப்பூர் மாநில பாரம்பரிய துண்டினையும் அவர் அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here