இந்தி படிப்பதால் என்ன பிரச்சினை?:தமிழ்க அரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி

0
527

இந்தி கற்றுகொள்வதால் என்ன தவறு என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தமிழகத்தில் தேசிய கல்விக்கொள்கையை அமல் படுத்த வேண்டும் என்று தாக்கல்செய்யப்பட்ட பொது நலவழக்கினை விசரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here