குடியரசு தினம்:சர்சங்கசாலக் திரிபுராவில் கொடியேற்றினார்

0
541

73வது குடியரசு தினத்தை முன்னிட்டு, திரிபுராவில் உள்ள அகர்தலாவில் சேவா தாம் என்ற இடத்தில் ஆர்எஸ்எஸ் சர்சங்கசாலக் பரமபூஜனிய டாக்டர் மோகன் பகவத் ஜி தேசியக் கொடியை ஏற்றினார்.
காலை 8 மணிக்கு துவங்கிய விழாவில் கொடி ஏற்றி வைத்து பேசிய அவர் பண்டைய இந்தியாவில் மக்களிடையே இருந்த ஜனநாயக உணர்வை குறிப்பிட்டு பேசினார். பண்டைய இந்தியாவின் ஜனநாயக உணர்வோடு சேர்த்து இன்றைய இந்தியாவின் ஜனநாயக உணர்வும் போற்றப்பட வேண்டும் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here