தமிழகத்தில் பள்ளிகள் பிப்ரவரி 1 முதல் பள்ளிகள்திறப்பு

0
469

தமிழகத்தில் பள்ளிகள் வரும் பிப்ரவரி 1 முதல் திறக்கப்படுகின்றன.
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வரும் பிப்ரவரி 1 முதல் பள்ளிகளை திறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத்தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here