நீர்நிலை நிலங்களை பதிவு செய்ய கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் தடை உத்தரவு

0
485

சென்னை: ஆக்கிரமிப்புகளை தடுக்க நீர்நிலை நிலங்களை பதிவு செய்ய கூடாது என பதிவுத்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆக்கிரமிப்பு இல்லை என அறிவிப்பு பெற வேண்டும். அறிவிப்பு இல்லாமல் சொத்துவரி, மின் மற்றும் குடிநீர் இணைப்பு வழங்கக்கூடாது; நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு நிலத்திற்கு ஒப்புதல் தந்த அதிகாரிகள் மீது ஒழுங்கு மற்றும் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here