பெண் சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய நூலை மத்திய கலாச்சார துறை அமைச்சர் மீனாட்சி லேகி வெளியிட்டார். “அமர் சித்ர கதா” உடன் இணைந்து இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூல் 75வது ஆண்டு சுதந்திர தினக்க்கொண்டட்டங்களின் ஒரு பகுதியாக இந்த நூல் வெளியிடப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார்.