இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு கோதுமை வழங்குகிறது:பிப்ரவரி முதல் வாரத்தில் அனுப்பபடும்

0
648

மனிதாபிமான அடிப்படையில் பாரதம் தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு உதவி செய்து வருகிறது. இந்நிலையில் வரும் பிப்ரவரி மாதத்தின் ஆரம்பத்தில் 50000 மெட்ரிக் டன் அளவுள்ள கோதுமையை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப இருக்கிறது. ஏற்கனவே வெவ்வேறு தவணைகளில் கொரோனா தடுப்பூசிகளை பாரதம் ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here