இந்திய பாகிஸ்தான் எல்லையில் போதை பொருள் மீட்பு: சண்டையில் காயமடைந்த எல்லைபாதுகாப்பு படை வீரர்

0
569

இந்திய பாகிஸ்தான் எல்லையில் 47கிலோ எடை உள்ள போதை பொருள் எல்லை பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டது. இந்த மீட்பு நடவடிக்கையில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயமடைந்தார். இந்த நடவடிக்கையில் 2 கைத்துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டன.
எல்லை புறக்காவல் நிலையமான சந்து வடலாவுக்கு உட்பட்ட பகுதியில் 28ம் தேதி அதிகாலை 5:15 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here