பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது

0
441

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. இதன் துவக்க நிகழ்ச்சியாக இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் உரை நிகழ்த்தினார். பிறகு நிதி அமைச்சர் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்பித்தார். வரும் நிதியாண்டிற்கான வளர்ச்சி 8-8.5% ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here