கேரளாவில் 51570 பேருக்கு கொரோனா

0
452

கேரளாவில் கடந்த ஞாயிறன்று 1,03,336 பேருக்கு பரிசோதனை செய்ததில் 51570 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது 49.89 சதவீதம் ஆகும். மேலும் இம்மாநிலத்தில் கொரோனவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 53666 ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here