மதுரையில் இந்து இயக்கங்கள் ஆர்பாட்டம்

0
223

மதுரையில் கிறிஸ்தவ மதமாற்றக் கும்பலின் அனுமதியற்ற ஜெபக்கூடத்தை எதிர்த்த சுதேசி இயக்க மாநில அமைப்பாளர் ஆதிஷேஷன் உட்பட 7 ஹிந்து இயக்க பொறுப்பாளர்களை நேற்று அதிகாலையில் மதுரையில் காவல்துறை கைது செய்தது. இதை கண்டித்து ஹிந்து இயக்கங்கள் சார்பில் மதுரையில் மறியல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here