2020 ஆண்டு கல்வான் மோதலில் உயிர் இழந்த சீன வீரர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமானது:ஆஸ்திரேலியா பத்திரிகை தகவல்

0
828

2020-ம் ஆண்டு கால்வான் மோதலில் சீனா சார்பில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை சீனர்கள் கூறியதை விட அதிகம் என்று ஆஸ்திரேலிய செய்தித்தாள் கூறியுள்ளது.
ஜூன் 15,2020 அன்று நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் இறந்ததாக இந்தியா கூறியிருந்தது. ஆனால் சீனா தன் தரப்பில் யரும் இறக்கவில்லை என கூறியிருந்தது.
இந்நிலையில் சீனாவின் தரப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 38 க்கு மேல் இருக்கலாம் என ஆஸ்திரேலிய பத்திரிக்கை கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here